Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது …

சென்னை, ஜன. 27 – தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல்களை 4 மாதத்தில் நடத்தி முடித்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில் கடந்த செப் 27 – 2021 நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆணைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதற்கான...

2000 ரூபாய் உதவித்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம்...

38 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் சமரசம் என்பதே எங்களிடம் கிடையாது : டிடிவி தினகரன் பிரசாரம்

அமமு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மண்ண்டி பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாங்கள் அம்மாவால் 38 ஆண்டுகள் வளர்க்க பட்டவர்கள் நாங்கள் எப்போதும் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டோம் துரோகிகளுடன் சமரசம் கொள்ளும் நிலைவந்தால் கடலில் குதித்து விடுவோம் என்றார் . சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்...

காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…

திருவாரூர், ஏப்.18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...

ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச. 14 - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின்...

தமிழக அரசின் எட்டு மாதத்தில் ஏற்றமிகு சாதனைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிச் செய்தி …

சென்னை, ஜன. 13 – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் முதலமைச்சராக பொறுப்பேற்று தனது தலைமையிலான அரசு எட்டு மாதங்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிவுள்ளது என்பது குறித்து தமிழக மக்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாக தெரிவுத்துள்ளார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் கடந்த 2021 மே 7...

தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு : முகாம் வாழும் இலங்கை தமிழர்கள்...

சென்னை, நவ. 17 – தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிட முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசிக் குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 2022 ஆம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை...

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று 28.07.2021 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற ரூ.65 லட்சம் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை, ஜூலை-29, தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில்...

தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

சென்னை, செப் . 21 - தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு...

தரமணியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:- சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS