உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி...
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை...
புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டும் .. தமிழக அரசுக்கு நாம்தமிழர் சீமான் வலியுறுத்தல்...
சென்னை, மார்ச். 25 -
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். மேலும் மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா போல, உயர்கல்வியில் ஆளுநரின்...
தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....
பிப்ரவரி 1 முதல் பள்ளிக் கல்லூரிகள் திறப்பு … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜன. 27 -
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ..
சென்னை, ஜூன். 02 –
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க...
கச்சத் தீவு என்கிற பா.ஜ.க வின் அரசியல் வேஷம், தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது :...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாபநாசம் சட்டமன்ற தொகுதி, தஞ்சை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் பாளையம் அருள்மொழிபேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில்...
தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் –...
சென்னை ஆக, 1 –
தமிழ்நாடு அரசு வரலாற்றிலயே முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இன்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும்...
தப்பாட்டம், மயிலாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி : தஞ்சை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து...
தஞ்சாவூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள், வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.
https://youtu.be/iR8FzfBt-aY
பின்னர் தொடங்கிய...
விஜயகாந்த் பாணியில் தனித்து களம் இறங்கும் கமல்-முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பாரா?
சென்னை:
சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.
அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே...





















