தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆக 13 ல் கூடுகிறது – நடப்புத் தொடரிலயே நிறைவேற்றப் படும் திட்டங்கள் என்னென்ன.....
நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது.
சென்னை, ஆக 4 -
தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி...
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி-எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரராக பணியாற்றி வந்த பழனிசாமி, கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலைய டிரைவர் தேவராஜ், அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த மதனகோபால், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி வீரர் கணேசன், தென்காசி தீயணைப்பு...
அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை சார்ந்த விரிவான ஆய்வுக்கூட்டம்
நவ-18-2019 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்கம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செந்தமிழ் சொற்பிறப்பியியல் அகர முதலித் திட்ட இயக்ககம், மதுரை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்...
40 தொகுதியிலும் வென்று ஜெயலலிதாவின் சமாதியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் – ஓ.பன்னீர்செல்வம்
சென்னை:
வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரம்பூரில் மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்தது பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒரு மாநிலத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...
பந்தநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க வேட்பாளர் …
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர்...
திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள்...
சென்னை, ஆக. 06 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைக்ள மீட்பு எழுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்...
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
சென்னை, அக். 22 –
உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக கடந்த அக். 20 அன்று நடைப்பெற்றது.
உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள்,...
தப்பாட்டம், மயிலாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி : தஞ்சை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து...
தஞ்சாவூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள், வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.
https://youtu.be/iR8FzfBt-aY
பின்னர் தொடங்கிய...
இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் தனியாக பிரிந்த சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு...