வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது....
மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவேரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு எப்போதும் வஞ்சிக்கப் படுவதாக தஞ்சை பொதுக்...
தஞ்சாவூர், பிப். 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதிமுக...
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...
என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...
ஆசிரியர் தினம்: சிறப்பாக பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, செப்.5-
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப் பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ....
38 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் சமரசம் என்பதே எங்களிடம் கிடையாது : டிடிவி தினகரன் பிரசாரம்
அமமு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மண்ண்டி பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாங்கள் அம்மாவால் 38 ஆண்டுகள் வளர்க்க பட்டவர்கள் நாங்கள் எப்போதும் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டோம் துரோகிகளுடன் சமரசம் கொள்ளும் நிலைவந்தால் கடலில் குதித்து விடுவோம் என்றார் .
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்...
திருவலஞ்சுழியில் தேநீர் விடுதியில் பஜ்ஜி சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவலஞ்சுழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பாபு தேநீர் கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோவிலில்...
நாளை முதல் இரவு ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்...
சென்னை, ஜன. 27 -
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...