Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரண்வாயல் பிரதியுக்ஷா பொறியல் கல்லூரியில் நடைப்பெற்ற 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்...

திருவள்ளூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் அமைந்துள்ள பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில் நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...

நூற்றாண்டு பழமை வாய்ந்த மருத்துவக்குடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : மாற்றுயிடம் வழங்கப்படாமல் பள்ளிக் கட்டிடம்...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்தவக் குடி எனும் கிராமத்தில் நூற்றாண்டு பழமையாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முந்தையா திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/abkiqT2d8Ro அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர்  நகர்ப்பகுதிக்கு உட்பட்ட  நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...

திருவண்ணாமலை: கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி தலைமையில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் – முதலமைச்சர்...

இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட்...

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில்  உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி  மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/vWYbycMcWBI இந்நிகழ்ச்சியில்...

அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS