Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …

திருவாரூர், ஜூலை. 15 - இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைப்பெற்ற நிழலில்லா நாள் சோதனை நிகழ்வு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் நிழல் இல்லா நாள் ( ஏப்ரல் -23 ) சோதனை நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இச்சோதனை நிகழ்வில் மாணவர்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கிராம ஊராட்சி  மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேலும்...

கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா ..

கும்பகோணம், மே. 07 - கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின்  13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. https://youtu.be/duNPByHIoMg விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்...

கும்பகோணம் : அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுப்பட்டதால்...

கும்பகோணம், அக். 25 - கும்பகோணத்தில் கொரோனா முதல் அலை 2வது அலை பிறகு கடந்த மாதம் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் அரசினர் கலைக் கல்லூரியில் அரியலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 4, 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  2...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...

சென்னை, ஆக. 23 -   கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...

472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....

திருவள்ளூர், பிப். 15 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்    472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர்  தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...

38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...

சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...

குடிமைப்பணிகள் தேர்வு 1 தொகுதி 1க்கான முதல்நிலை தேர்வெழுதிய தமிழ்வழியில் பயின்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பதற்கு நேரில் வர...

சென்னை, செப் . 24 – தேர்வாணையத்தால் கடந்த ஜன - 3 - 2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1 ( தொகுதி -1 ) –ல் அடங்கிய பணிகளுக்கான குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதார ர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS