Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...

ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/Y4e96bgrZCU கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...

மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...

திருவையாறு, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார்  100 டிகிரிக்கு  மேல்  வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது. மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து  உடலில் பெருத்த நீர்சக்தி...

கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற கோர தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19 – வது ஆண்டு நினைவு...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த...

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் ….

கும்பகோணம், டிச. 09 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று...

இந்திய அஞ்சல்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள்...

கும்பகோணம், ஆக. 10 - கும்பகோணத்தில்  தலைமை தபால் நிலையம் முன்பு தபால் துறை சார்பில் தபால் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய அஞ்சல் துறையில் தற்போதுள்ள ஐ.பி.பி.பி., என்ற நிறுவன அமைப்பை வெளியேற்ற வேண்டும். 'ஐ.டி.2.0' என்ற திட்டத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு...

தஞ்சாவூர் ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா ஆலய வருடாபிஷேக விழா : சிறப்பு ஹோமம் மற்றும் பாபாவுக்கு நடைப்பெற்ற கலாபிஷேகம்...

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை மாநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த குபேர சாய்பாபா திருக்கோவிலில் வருடாபிஷேக விழா வெகுச்சிறப்பாகநடைப் பெற்றது. அதனை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் சாய்பாபாவுக்கு கலாசாபிஷேகம் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டு...

ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS