Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள்  பயிர் தெளித்து உள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...

கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …

கரந்தை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...

தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...

தஞ்சாவூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/yEatbPmd8eM தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...

தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...

கும்பகோணம், டிச. 25 - பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...

அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில்...

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி  சுயேட்சை, உள்பட...

சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...

தஞ்சாவூர், மார்ச். 08 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம்  ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...

சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். https://youtu.be/aR3nkhciw2E சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...

உணவு தொழில் துறையில் இன்றைய வளர்ச்சிக்கேற்ப நவீன தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் ;...

தஞ்சாவூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் அமைந்துள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 2 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் கரக்பூரின்...

சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கிடக் கோரி கும்பகோணம் கோட்டாச்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில்...

கும்பகோணம், ஆக. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை திருமஞ்சனவீதி, யூசுப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 48 சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எனவும் மேலும், சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS