Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இராமநாதபுரம் ஜூன், 5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.  காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் தேர்தலில் பாஜக படு தோல்வி அடையும் மாநில செயலாளர் பைசல் ஆரூடம்

ராமநாதபுரம், மார்ச் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை செய்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் பேசினார். ராமநாதபுரத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை துாக்கிலிட வலியுறுத்தி தமிழ்நாடு...

இராமநாதபுரம் மாவட்டம்; கலெக்டர் தலைமையில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம், அக். 15- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபரம் மாவட்டத்தில்...

களத்தில் இறங்கி வெளுத்துகட்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...

கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...

முத்துவயல் ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருஷாபிஷேக விழா 12 தலைமுறையாக பக்த சேவை செய்யும் வகையறாக்கள்

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் கி.பி....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS