Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...

மீனவர் மகளின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமேஸ்வரம் மீனவர்கள் மனதார...

ராமநாதபுரம், ஜூலை 7- வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில்...

த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !

பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்   தொண்டி, ஆக 6 - மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக  அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும்  சிறப்பு விருந்தினர் பேச்சு ராமநாதபுரம்,...

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI...

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர...

இராமநாதபுரம்; மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் மாவட்ட...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு...

மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...

ராமநாதபுரம், ஜூலை 5- மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...

இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...

இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் கொ.வீர...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS