Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடையை சமாளிக்க கொடைக்கானல் தேவையில்லை…. ராமநாதபுரத்தில் இயற்கை முறையில் வெப்பம் தணிக்க ஓரிடம் இருக்கு !

    ராமநாதபுரம்,   கோடை காலம் நம்மை கடுமையாக வாட்டி எடுத்தாலும்... சில தவிர்க்க முடியாத பணிகளை செய்ய வெளியில் சென்றாக வேண்டிய சூழல் உருவாகிறது. இது மட்டு மின்றி கோடையில் குழந்தைகளை காப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. வெறும் ஏசியும், விசிறியும் மட்டும் நம் உடல் நிலையை சரி செய்யாது.   இது...

ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவு துவக்கம்

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர். ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய...

ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஜூலை 15- ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...

ராமநாதபுரம் ஜெருசலம் புனித பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டம், கிறித்தவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அழைப்பு

ராமநாதபுரம், ஆக.10- தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்  கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இத்திட்டத்தில் அனைத்து பிரிவினரின் கீழ் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள்...

சென்னை மயிலாப்பூரில் நடைப்பெற்ற உலக அமைதி கருத்தரங்கு: அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஏ.சலாவுதீனுக்கு கௌரவ...

இராமநாதபுரம் பாத்திமா இன்ஸ்டியூட் ஆஃப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு,  சென்னை மயிலாப்பூரில் தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு நடைப்பெற்றது . அக்கருத்தரங்கில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய...

இராமநாதபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்,சின்னம் பதிக்கும் பணி – மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11.4.2019 அன்று நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப் பதிவுக்காக பயண்படுத்தவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகளை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று...

இராமநாதபுரம் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில் 2 மீனவர்கள் மீட்பு – குடும்பங்களுக்கு...

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர...

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா

              கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா இன்று நடைப்பெற்றது . அதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் படைப்புத்திறன், படைப்பினங்கள்,கல்விஞானம், இயற்கை இன்றியமையாதது என்பதுக் குறித்து சிறப்புரை ஆற்றினார் . ராமநாபுரம்,...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க 2575 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது: மாவட்டத்தின் சராசரி மழை அளவு 867 மி.மீ., 2016-17ம் ஆண்டில் 348.64 மி.மீ. அளவும், 2017-18ம்...

உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது   ராமநாதபுரம் , ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு  திருவிழா உலக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS