ராமநாதபுரம்,

 

கோடை காலம் நம்மை கடுமையாக வாட்டி எடுத்தாலும்சில தவிர்க்க முடியாத பணிகளை செய்ய வெளியில் சென்றாக வேண்டிய சூழல் உருவாகிறது. இது மட்டு மின்றி கோடையில் குழந்தைகளை காப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. வெறும் ஏசியும், விசிறியும் மட்டும் நம் உடல் நிலையை சரி செய்யாது.

 

இது போன்ற சூழலில் இயற்கையான வைத்தியமே நம் உடலுக்கு நல் ஆரோக்கியத்தை தருவதுடன் பக்க விளைவு ஏதுவு மின்றி கோடையை மிக எளிதாக சமாளிக்கவும் பக்க விளைவு ஏது மின்றியும் கோடை வெயிலால் ஏற்படும் கொடூர நோயில் இருந்து நம்மை பாது காக்க

 

பாரம்பரிய மூலிகை வைத்தியம் மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் இயற்கை வைத்தியர் டாக்டர் காளிமுத்து கூறுவதாவது:

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் வெப்பத்தை எதிர் கொள்ள தேவையான எதிர்சக்தி இல்லாத அனைவரிடமும் சில பிரச்னைகள் ஏற்படும். கோடை வெயில் கடுமையானதுஇதற்கு இதமாக குளிராக இருப்போம் என்றால் அதுதான் தவறு…. நம் உடல் பல்வேறு கூறுகளை கொண்டது. உடல் கூறு என்றும் செயற்கையை ஏற்காது. அதாவது ஏசிபேன்கூலர்இவைகள் உடலுக்கு தகுந்த குளிர்ச்சியை தருவதில்லை. ஆனால். மண் தோன்றி கல் தோன்றி காலத்தில் நம் மூதாதையர்கள் கண்டது கடும் கொடும் நோயிக்கும் இயற்கை வைத்தியம் தான். அதை பிரதிபலிக்கும் சினிமா கூட தற்போது வந்து வெளியானது.

 

இயற்கை வைத்தியமே ஆரோக்கியம்

 

கோடையில் ஆங்கில முறையில் சென்றால் நீங்கள் வாங்கியது ஒரு மடங்கு செலவு பன்மடங்கு….

இயற்கை என்றும் பக்கவிளைவு கிடையாது. அதிலும் குறிப்பாக கோடையில் இயற்கைக்கு நிகர் இயற்கைதான்

 

வாழை இலை குளியல்

வாழை இலை என்றாலே நல்ல வரவேற்பு . அதற்கு அது மட்டு மின்றி குளிர்ச்சி யையும் தரும்.

 

நீராவி குளியல்

கடும் சூட்டில் வந்தால் இங்கு நீராவி குளியல் குளித்தால் சூடு காணாமல் போய் விடுகிறது. இது தான் இயற்கை.

இது மட்டு மின்றி கோடையை குளிர்விக்க மூலிகை குளியல், ஆயில் மசாஜ் போன்ற பல்வேறு வழிகளில் கோடையை சமாளிக்களாம்….

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here