த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !
பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்
தொண்டி, ஆக 6 -
மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...
கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...
ராமநாதபுரம்:
தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...
ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ரெயில் மோதி பலி?- போலீசார் விசாரணை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் குணசேகரன் (வயது22). இவர் வாடகை ஆட்டோ ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் குணசேகரன் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே...
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்
இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் – பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று காலை நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பெற்றுக் கொண்டு அதன் மீதான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப் பட்ட துறைச்...
இராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் / தேர்தல் அலுவலர் தலைமையில் தமிழ்நாடு இசைப்பயிற்சி மாணவ,மாணவர்களின் கலை...
இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் தமிழ்நாடு இசைப் பயிற்சிப் பள்ளி மாணவியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்ட சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளுடன் கூடிய வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரண்மனை அருகே கையில் வாக்களர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளுடன்...
முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… கே.எம். காதர் முகைதீன்
முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல... பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை.
ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி
ராமநாதபுரம், ஜூலை 7-
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய...
உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது
ராமநாதபுரம் , ஜூலை 28-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா உலக...
சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு
ராமநாதபுரம், சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4 தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது....
தமிழகத்தில் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடி கொடுக்கிறார் ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
ராமநாதபுரம், ஏப்.
தமிழகத்தில் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். திமுக., ஆட்சியில் நிலவிய மின் வெட்டு, 2011ல் முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக., ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, என ராமநாதபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்...













