Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...

ராமநாதபுரம், ஜூலை 5- மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...

தாமரைக்குளத்தில் காமராசர் 117 வது பிறந்த நாள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தாமரைக் குளத்தில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிக ளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப் பெற்றது. அவ் விழா வினை ஏற்பாடு செய்த அதிமுக  அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் சேதுபாலசிங்கம் மாணவ, மாணவியர் களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்...

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 35 கோடி மதிப்பில் சாலை பணி- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 8 கி.மீ துாரம் ரூ.35 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவுக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். சாலை பணிகளை துவக்கி...

செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் பட்டதாரிகள் இருவரை மறக்கக் கூடாது துணை வேந்தர்...

ராமநாதபுரம்: பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார். ராமநாதபுரம்...

ராமநாதபுரம் டாக்டர் காளிமுத்துவின் மருத்துவ சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி மாலத்தீவு பொருளாதார பல்கலைகழகம் கவுரவிப்பு

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் சுகம் வைத்தியசாலை மற்றும் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கையான பாரம்பரிய மற்று மூலிகை புத்துணர்ச்சி மையம் நடத்தி வரும் டாக்டர் காளிமுத்துவின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு மாலத் தீவில் நடந்த விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் காளிமுத்து...

ராமநாதபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ராமநாதபுரம் அதிமுக., சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் நடந்தது....

ராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை தட்டி சென்ற வங்கி மேலாளர்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன்  பாஸ்கரன் வழங்கி பாராட்டினார். ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்,  ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது...

இளைஞர்கள் ஆர்வம் நிறைந்த பணியை தேர்வு செய்து திறனை வளர்த்தால் எதிர்காலத்தில் சாதிக்கலாம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு

  ராமநாதபுரம், ஜூன் இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வம் நிறைந்த துறையில் பணியினை தேர்வு செய்து அதில் முழு ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திட வேண்டும். திறமையுள்ள நபராக உயரும்பொழுது அதற்கேற்றவாறு ஊதியமும் உயரும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார். ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக்...

த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !

பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்   தொண்டி, ஆக 6 - மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS