செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இரமநாதபுரம், ஆக . 17-
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா அவர்கள், நற்சான்றிதழ் இன்று வழங்கினார்.