மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...
காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...
காஞ்சிபுரம், ஏப். 20 -
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...
சிஐடியு சார்பில் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி பாடைக்கட்டி காத்திருக்கும் நூதனப் போராட்டம் …
கும்பகோணம், டிச. 7 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக் கோரி, சிஐடியு சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து பாடை கட்டி நூதன போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே பாபநாசம் அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய...
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 திமுக தேர்தல் பணிமனைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 15 தேர்தல் பணிமனைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மேளதாளம் முழங்க உற்சாக...
மர்ம நபர்களால் பாடியநல்லூர் ஊராட்சிமன்ற அதிமுக முன்னாள் தலைவர் வெட்டிக்கொலை : செங்குன்றம் காவல்துறையினர் தீவிர விசாரணை …
செங்குன்றம், ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்துள்ள பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக தற்போது வரை பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும் பார்த்திபன் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011...
தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்
தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது.
தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...
சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...
திருத்துறைப்பாண்டி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...
எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமாதபுரம், ஜூலை 10-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்...
தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...
மீஞ்சூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...
திருவள்ளூர்: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 41பேருக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, செப். 1 -
தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்...





















