Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  கிராம பஞ்சாயத்து...

மோரையில் இந்தியன் விமானப்படை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : 200 க்கும் மேற்பட்ட...

ஆவடி, ஏப். 18 - ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/fahCFWg1_H0 சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர்...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாமன்றத்தின் உறுப்பினராக இன்று பதவியேற்கும் முதல் கவுன்சிலர்கள் …

கும்பகோணம், மார்ச். 02 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த  பிப்.22 தேதி நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. https://youtu.be/-e9vSRS4saU   இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி...

காஞ்சிபுரம்: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை யொட்டி காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற  ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி  கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம், செப் . 4 - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர்...

ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...

ராசிபுரம், மார்ச். 27- ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு  நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...

திருவண்ணாமலையில் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த...

கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு

கும்பகோணம், டிச. 14 - கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 20 - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு,  அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில்,  நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...

சிஐடியு சார்பில் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி பாடைக்கட்டி காத்திருக்கும் நூதனப் போராட்டம் …

கும்பகோணம், டிச. 7 - கும்பகோணம் அருகே பாபநாசம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக் கோரி, சிஐடியு சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து பாடை கட்டி நூதன  போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே பாபநாசம்  அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS