தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது .
தேனி: ஜூன்
தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாவட்ட விளை யாட்டு கழகமும் , அமைதி அறக் கட்டளையும் இணைந்து நடத்தியது .
இப் போட்டிகள் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ண குமார் தலைமை யிலும், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் M. K . M. முத்து ராமலிங்கம் , இளைய தலை முறை இயக்குனார் M. மருத துரை ஆகியோர் முன்னிலை யிலும் நடைப் பெற்றது. இப் போட்டி யினை தேனி அல்லி நகர காவல் நிலைய ஆய்வாளர் கள் சண்முக லட்சுமி, தெய்வம் , அமைதி அறக்கட்டளை இயக்குனர் M. அய்யப்ப ராஜ் ஆகியோர் போட்டி களை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றி னார்கள். இப் போட்டி களில் 130 க்கும் மேற் பட்ட கல்லூரி பள்ளி மாண வர்கள் கலந்துக் கொன்டு சிலம் பாட்ட போட்டி யில் கலந்து கொண்டனர்.
இப் போட்டிகள் அனைத் தும் வயதின் அடிப் படையில் நடைப் பெற்றது. இப் போட்டி களில் இளைய தலை முறை நண்பர்கள், பசுமை தேனி நண்பர்கள், மழைத் துளி பவுண் டேசன் நண்பர்கள், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்ட மைப்பினர், வைகை தமிழ் சங்க நண்பர்கள், சிறகுகள் ஆதர வற்றோர் காப்பகம், கலாம் நண்பர்கள், தேனி லெனின் அமைதி அறக் கட்டளை , லத்திகா பழ முதிர் சோலை ஆகிய அமைப்பினை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்ட ஏற்பாடுகள் செய்து வர வேற்புரை நிகழ்த்தி னார்கள். இப் போட்டி களை காண தேனி மற்றும் மற்ற மா வட்டங்களி யிருந்து சிலம் பாட்ட கலை ஞர்கள், பொது மக்கள் என ஏராள மானோர் கலந்துக் கொண்டனார் .