தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...
கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்
கோவை:
தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம் பட்டியை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரது மகள் கல்பனா என்ற சவுடேஸ்வரி(21). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மணியகாரம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்ற கல்பனா...
ஆரம்பாக்கத்தில் கஞ்சா மூட்டையுடன் மூவர் கைது : 21 கிலோ கஞ்சா, மற்றும்...
pic file copy
ஆரம்பாக்கம், மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், பெரியநத்தம் கோட்டைக்கரைமேடு பொன்னியம்மன் கோயில் பின்புறம் உள்ள தைலந்தோப்பில் மூன்று பிளாஸ்டிக் கோணிப் பைகளில், தலா ஒவ்வொரு பையிலும்...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …
கும்பகோணம், மே. 22 -
கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...
புதுவாயல் டிஜேஎஸ் கல்லூரி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து, திருநங்கைகளுக்கு கல்வி பயில வாய்ப்பளிக்கும்...
புதுவாயல், மார்ச். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை புதுவாயல் பகுதியில் அமைந்துள்ளது. டிஜேஎஸ் கல்லூரி இங்கு திருநங்கைகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை தொண்டு நிருவனத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்புகான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/hZ3eEAHK41E
பென்னோரி. கும்மிடிப் பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கவரப் பேட்டை, உள்ளிட்ட...
மன்னர் காலத்தில் செய்த நற்செயல்களை நம் மண்ணின் மைந்தர் செய்கிறார்….! அம்மாவின் மந்திரமான “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,...
ராமநாதபுரம், ஜூலை 12-
முந்தைய காலத்தில் மன்னர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சுபிட்சமாக இருக்க கோயில்களையும், நீர் தேக்கங்களையும், தரிசு நிலங்களை விளையும் நிலங்களாகவும் ஆக்கி மக்களை மனம் குளிர வைத்திருந்தனர். அந்தவகையில் தற்போது பலரும் மக்களை ஏமாற்றி கோயில்களில் உள்ள விக்கிரங்களை சுரண்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து...
வேளச்சேரியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே .. இரவில் வீடுப் புகுந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1...
வேளச்சேரி, மார்ச். 09 -
சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர...
அதிமுக சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர்களுக்கு மலரஞ்சலி : ...
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 -
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...
கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...
திருவாரூர், ஜூலை. 13 -
தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...
நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …
நாச்சியார்கோவில், டிச. 23 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

















