தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...
திருவண்ணாமலை, மார்ச். 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...
தஞ்சை மாவட்ட அளவில் நடைப்பெறும் திறன் போட்டி : பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர்...
தஞ்சாவூர், ஜூன். 21 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இத் திறன் போட்டி 2023 – ல் பல்கலைக்கழகம், மருத்துவம், மற்றும்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது : கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
கொட்டகை ஸ்ரீவரம் கொடுக்கும் கருப்பசாமி கோயிலில் வனதுர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை -18ம் தேதி பவுர்ணமி தினத்தில் நடைபெறும்
ராமநாதபுரம், மே.8-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வரும் 18ம் தேதி பவுர்ணமி தினத்தில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும்....
அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்...
பொன்னேரி, மார்ச். 16 -
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள், ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை...
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான ஆத்ம நிர்பர் பாரத் இரண்டு நாள் கருத்தரங்கு...
திருவாரூர், ஏப். 28 -
இந்திய கலாச்சார கவுன்சில் மூலமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/51DrsUK9CLQ
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் சார்பாக 'ஆத்ம நிர்பார் பாரத்'...
கும்பகோணம் – எரவாஞ்சேரி வழித்தட பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்
கும்பகோணம், டிச. 13 -
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/8l2oUyizw_w
கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து...
மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...
மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ...
காஞ்சிபுரம், மார்ச். 21 -
காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள...






















