Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே...

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா : தமிழக மாணவர்கள் JEE பொது தேர்வை...

திருவாரூர். மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா     பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.ஐ.டி இயக்குநர் அகிலா அவ்விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது, பெண்கள் சமூகத்தில் எவ்வாறு...

அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழுக் கூட்டம் : பள்ளிக்கு தேவைக் குறித்த...

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது. https://youtu.be/tIfylTefjj4 அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை...

வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...

வலங்கைமான், நவ. 26 - திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார்  கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர். இந்நிலையில்  அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...

ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்

ஆர்.கே.பேட்டை, நவ. 16 – ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...

தஞ்சாவூர், மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...

வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...

திருவண்ணாமலை, மார்ச். 14 - திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...

அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி கும்பகோணம் அரசுக்கலை கல்லூரியில் மாணவர்கள் அரண் சார்பில் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : குரல்...

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர் அரண் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/GbvRldveBuI கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில்...

கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...

திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்

திருவள்ளூர் செப் 08  -   திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS