Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...

கும்பகோணம், டிச. 11 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/-GtoxlBDycw கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...

மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள மதனந்தபுரம் கே.பழனி நன்றி அறிவிப்பு ..

குன்றத்தூர், ஏப். 19 - மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய...

காதுக் கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் –இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளன்று மாற்று திறனாளிகள் துறைச் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் காது கேளாத மாற்றுத் திறனாளி பலருக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார். இராமநாதபுரம் : ஜூன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில்...

மெரினா கடற்படை தளத்தை நோட்டமிட்ட குட்டி விமானம்- போலீசார் அதிரடி விசாரணை

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும், டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அங்குலம்...

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...

திருவள்ளூர், மார்ச்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...

தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …

தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் .. தண்டையார் பேட்டை, நவ. 26 - வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...

பொன்னேரி : மாபூஸ்கான்பேட்டையில் புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா : பொன்னேரி மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ...

பொன்னேரி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மாபூஸ்கான் பேட்டையில் புதியதாக அமைய உள்ள பைரம் கான் மஸ்ஜித் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் சென்னை மாகாணத்தை ஆண்ட சாதுல்லாஹ்கான் நவாப் வாரிசுகள் சுமார் 1600 ஆம் ஆண்டிலிருந்து...

தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …

தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 - தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...

ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் திருத்தணி வருகைக் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஆர்.கே.பேட்டை, டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்...

திருடுபோன 100 செல்போன்கள் மீட்பு : திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பு !

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் செல்போன் திருடு தொடர்பான வழக்குகளை அனைத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சைபர் கிரைம்  போலீசார் காணாமல் போன செல்போன் பதிவு எண் மற்றும் தற்போது அந்த செல்போன் எண்ணில் பொருத்தி பயன்படுத்தி வரும் சிம்கார்டு எண்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS