கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் ..
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா...
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...
பொன்னேரி நகரத் திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழா –
பொன்னேரி, ஏப். 23 -
கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத்...
ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...
கும்பகோணம், ஜூலை. 07 -
கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும்...
‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...
திருவாரூர், ஆக. 01 -
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு...
எல்லாபுரம், ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...
சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...
ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...
மீஞ்சூர், நவ. 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் …
திருப்பூர். சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அ.இ.அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...