Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக தலைமையிலான தமிழகஅரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொண்டாட்டம் : கும்பகோணம் துணை மேயர் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்...

கும்பகோணம், மே. 07 - கும்பகோணத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 மரக்கன்றுகளை துணை மேயர் மேயர் நட்டு வைத்து விழாவினை சிறப்பித்தார். https://youtu.be/u-lFk668XXE தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்...

பட்டீஸ்வரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற சிறார் திரைப்படத் திருவிழா : தேர்வு செய்யப்படும் 15...

கும்பகோணம், ஜூலை. 06 - தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா 2022-23ஐ கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரைதேங்காய் ஏலம் : 77 மூட்டைகள் ரூ.3.09 லட்சத்திற்கு ஏலம் போனது ..

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது. இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு...

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் நடைப்பெற்ற 2278 பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா…

பொன்னேரி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு கல்வி பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா  மிதிவண்டி வழங்கும் விழா பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை...

மீஞ்சூர் பகுதியில் நடைப்பெற்ற புரட்சிப்பாரதம் கட்சியின் துப்பரவு பணியாளர் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா...

மீஞ்சூர், மார்ச். 01 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே....

வக்ராநல்லூர் ஊராட்சியில் சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் : பயனாளிகளுக்கு பல்வேறு...

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய மாவட்ட...

குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் சிறையில் அடைப்பு : ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் உத்தரவு...

ஆவடி, மே. 11 - ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும்  மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை...

மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஊஊலை. 02 - மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் மதக் கலவர படுகொலைகளை கண்டுக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தியவனம் பாலா தலைமையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமூக நீதிக்கான...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலையில், விசிக வில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர்...

பொன்னேரி, ஆக. 11 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS