திருவண்ணாமலை: பொழுது பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல அக் 10 வரை தடை : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 03.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை 10.10.2021...
தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...
Pic File copy
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தின்...
இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...
பழவேற்காடு, டிச.20 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...
கும்பகோணம், டிச. 19
தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...
தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்
பூண்டி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...
மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...
திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...
ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
ரூ. ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள் மற்றும் இனிப்பு வழங்கி தஞ்சாவூர் மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு மகளிர்...
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பெண் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்று பரிசுப்பொருட்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்த ஜோதி அறக்கட்டளை தனியார் நிறுவனம்.
பொதுவாக சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை...
சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு
இராமநாதபுரம்; நவ. 18-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...




















