தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி அருகேவுள்ள ஆரணியாற்றுப் பகுதியில் கள ஆய்வு ….
பொன்னேரி, ஆக. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை...
திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...
ஆவடி; அக்.13 -
https://youtu.be/KbdUKiEy09s
ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.
இதன்...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்...
தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைப்பெற்ற 900 நாளாக ஏழை எளியோர்க்கு காலைவுணவு வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
https://youtu.be/88BmMvnTS0w
திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம்...
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...
திருவள்ளூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...
திருவள்ளூர் : ஊரணம்பேட்டில் அமையவுள்ள அலகு 4 அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு ..
மீஞ்சூர், ஜூன். 14 -
திருவள்ளூர் மாவட்டம் ஊரணம் பேட்டில் அமையவுள்ள அலகு 4 அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரணம்பேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அலகு 4 இல்...
திருவள்ளூர் : வல்லூர் கிராமத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் … திமுக சார்பில்...
திருவள்ளூர், ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது.
https://youtu.be/Nv9bDPFXpXY
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ்...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவமுகாம்… 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்பு …
கும்பகோணம், டிச.25 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/cQNR-83qCpk
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை...






















