இராசிபுரம், ஜூலை. 23 –

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது.

இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here