சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
சோழவரம், பிப்.. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...
ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி
தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
ஏப் 21 ல் நடைப்பெறும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக வின் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கன கட்சி...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ...
பொன்னேரி வட்டாரம் முழுவதும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107...
பொன்னேரி, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான டாக்டர். எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி வட்டாரம் முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக பொன்னேரி புதிய...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி
காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆவடி; அக்.2-
https://youtu.be/L27L8DYreCI
சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...
திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு வழங்கிய முக்கிய அறுவுறுத்தல் ..
திருவாரூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு....
தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...
200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...
பெருவயல், மார்ச். 22 -
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...