Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பர குறும் பட போட்டி; தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றியாளருக்கு...

சென்னை: நவ.13- சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சுற்றச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் படும் சிறந்த குறும் படத்திற்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அச்செய்தி வெளியீட்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 8000...

குடவாசல் : பேக்கரியில் கட்சிக்கு நிதிக்கேட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அத்துமீறல் ..

குடவாசல், மே. 06 - திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த  குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர்...

திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி

திருவண்ணாமலை, ஜூலை.29- இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...

பொன்னேரி, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...

மீஞ்சூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...

ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...

ஆவடி, ஆக. 17 - ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன்   தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும்  தீமைகள்...

ரூ.23.10 இலட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 154 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் https://youtu.be/vJyhp70OMHc திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட  புகார்களின்  பேரில்,   திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், திரளாக பங்கேற்ற மக்கள் சரமாரியாக...

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  429 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை  ஊராட்சியில் மேலபுதுக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  ஊராட்சி...

ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜூன் 2- ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS