இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி உள்ளார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி...



















