ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...
ரூ. 10 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முகவர்...
திருவண்ணாமலை மார்ச். 8 -
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அந்நிறுவன முகவர் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலையில், விசிக வில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர்...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் கொடியேற்றுவிழா
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று...
எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
எட்டயபுரம்:
மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
திருவண்ணாமலை : விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்...
ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா
ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...
திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...
திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...



















