பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் குற்றச் சம்பவங்களை தடுத்திட புதிய உயர்கோபுர எல்இடி மின்...
ஆவடி, மார்ச். 12 -
சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார்.
சென்னை...
தேர்தலுக்காகவே பிரதமர் மோடி ராமர்கோவிலை அவசர அவசரமாக திறந்து வைத்தார் : திண்டுக்கல் லியோனி விமர்சனம் …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்காகவே மக்களை திசை திருப்பி பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டி திறந்து இருப்பாதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில், திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில்...
செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...
தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.
திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் காற்று மாசுக்குறித்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,நவ.11-
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை...
தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
கோவை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய என்ஜினுடன் உதகை மலை ரயில் சேவைத் துவக்கம் ..
கோயம்புத்தூர், செப். 5 -
மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீலகிரி மலைரயிலுக்கான புதிய நீராவி என்ஜின் வந்தடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள...
உடையாளூர் : சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இராஜராஜ சோழன், திருவள்ளூவர் வரலாற்றைத் திரித்து கூறுவதை ஏற்க முடியாது : அர்ஜூன்...
கும்பகோணம், நவ. 13 -
சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை...
ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...
திருவாரூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...
பட்டா மாறுதலுக்காக பயனாளியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய பேரளம் கிராம நிருவாக அலுவலர் கைது !
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
https://youtu.be/bvHEcGkTh_8
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம்...
ரூ.3 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பாண்டிகாவணூர் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை ..
பொன்னேரி, மார்ச். 29 -
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள்...





















