திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் கடந்த...
நரபலி தரப்போவதாக அச்சுருத்துகிறார்கள் .. பெண்மனி தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் புகார் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் எரும்பூண்டி தலைச்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தி(53) இவரது கணவர் குட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த...
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தேசிய அறிவியல் தின விழா …
சென்னை, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்..
சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய தேசிய அறிவியல்...
பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...
பட்டுக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...
தேசிய கொடியை ஏந்திக் கொண்டு, கைகளால் சைக்கிளை பிடிக்காமல் 1 மணி நேரத்தில் 20 கி.மீ தூரத்தை கடந்து,...
கும்பகோணம், ஆக. 14 -
நாளை நம் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதின பவள விழா கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (59) என்ற முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி, சைக்கிளைப் பிடிக்காமலேயே ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ...
திருவள்ளூர் : பேருந்தில் கடத்தி வரப்பட்ட பத்து கிலோ கஞ்சா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே பறிமுதல்...
திருவள்ளூர், ஆக. 19 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
https://youtu.be/SnzaZY_a6OY
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில்...
திடீர் களஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை, திகைப்பில் ஆழ்த்திய பழவேற்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் …
பழவேற்காடு, மார்ச். 30 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு வந்த மாவட்ட...
உயிரிழந்தவரின் உடல் கூறாய்வின் போது வெளி வந்த அதிர்ச்சி தகவல் : கபிஸ்தலத்தில் அண்ணனை அடித்து கொலை செய்து...
கபிஸ்தலம், மார்ச். 13 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம், மேலும் இவர் அப்பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் இவருக்கு, திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள், 8 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்...
டிக்கெட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய போதையில் இருந்த இளைஞர்கள் மூவர் திருவள்ளூர் அருகே கைது …
திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று...






















