கூட்டணிக்கு ஆள்சேர்க்க பிரதமர் சுற்றுப்பயணம் செல்கிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆலந்தூர்:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியது. அந்த கட்சி இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி வைக்க மிரட்டுகிறது.
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர யாரும்...
விளம்பரம் தேடுவதற்காக விபரீத முடிவை எடுத்த நெய்குன்னம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது … பல ஆயிரம் ரூபாய்...
கும்பகோணம், பிப். 29 –
தம்பட்ட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,திருவிடைமருதூர் தாலுகா,திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவருக்கு சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து...
தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே நர்சரி கார்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : ரூ. 10 இலட்சம்...
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள R.K நர்சரி கர்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
தஞ்சை சடையார் கோவில் பகுதியில்...
மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்
ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...
ராமநாதபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 25 புதிய இலகு ரக வாகனங்கள்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களின் செயல்பாட்டினை...
பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...
பட்டுக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...
சிலம்பக் கலைகளில் தாங்கள் கற்றுக்கொண்ட திறன்களை வெளிக்காட்டி மாராயப் பட்டைகளை பெற்ற 200க்கும் மேற்பட்ட தஞ்சாவூர் மாணவ, மாணவிகள்...
தஞ்சாவூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும்...
2019 ஆம் ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை காவலர்கள் உடல் தேர்வு தகுதிக்கான தேதி அறிவிப்பு –...
திருவள்ளூர்; நவ.15-
2019 - ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக...
திருவண்ணாமலையில், தாய் பால் வாரத்தை முன்னிட்டு – சிறப்பு நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை மாவட்ட சார்பில், தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது...
காஞ்சிபுரம்: முத்தியால் பேட்டை ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – கிராம மக்கள் மாவட்ட...
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 6 -
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான...


















