அரியன்வாயல் அங்கன்வாடியில் நடைப்பெற்ற குழந்தை, கர்ப்பிணிபெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தமிழக அரசின் புதிய மூன்று விதமான சாத்துமாவு...
அரியன்வாயல், மார்ச். 01 -
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் அரியன் வாயல் அங்கன்வாடியில் இன்று துவக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,...
திருவண்ணாமலை : மோட்டூர் எலத்தூர், நட்சத்திரக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
PIC FILE COPY
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து...
பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு
பொன்னேரி, ஜூலை. 22 -
பொன்னேரி ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு. நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதி வெண்பாக்கத்தில் அமைந்துள்ளது ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட...
பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்
சென்னை:
சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...
ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …
தஞ்சாவூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...
தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...
திருவாலங்காடு, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...
ஒப்பலியப்பன்கோயிலில் நடைப்பெற்ற அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவ பெருவிழாவின் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.
மேலமு இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற...
கனமழையினால் அறுந்து விழுந்த மின்கம்பி : மின் கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி … ஆரணி...
ஆரணி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மோகன்பாபு ( 26 ) மேலும் இவர் அப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
ராமநாதபுரத்தில் அடுப்பாங்கரை கேட்டரிங் தொடக்க விழா – திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி திறந்து வைத்தார்
ராமநாதபுரம், ஏப். 12-
ராமநாதபுரம் தாமரைக்குளத்தில் அடுப்பாங்கரை கேட்ரிங் நிறுவனத்தை திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் குடும்பத்தினர் நவீன முறையில் அடுப்பாங்கரை கேட்ரிங் என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர். இந்த கேட்டரிங் நிறுவனம் மாவட்டத்தில் எந்த...























