புல்லரபாக்கம், ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் இக்காடு கிராமம் கருநிகர் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மனைவி வயது 39 சுமதி என்பவர் புல்லரப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனது கணவர் சுப்பிரமணி கடந்த ஜூலை 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாலூக ஆபீஸ் போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றதாகவும் இதுவரை வீட்டிற்கு வரவில்லை எனவும் தன் கணவரை கண்டுப்பிடித்து தருமாறு புகார் அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.