Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசியக்...

திருவள்ளூர், ஆக. 15 - திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  தேசிய கொடி ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  75 வது சுதந்திர தின ...

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஆவடி, ஆக. 15 – இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட...

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய...

இராமநாதபுரம், ஆக. 15 - 75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர்...

தொண்டியில் தமுமுக, மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம், ஆக.15- செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.   75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக...

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம், ஆக 15 - இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...

இராமநாதபுரம்: “தலை நிமிரும் தமிழகம்” பேர் சொல்லும் 100 நாட்கள் சாதனை .. திமுக வினர் இனிப்பு...

ராமநாதபுரம், ஆக.14- செய்தி சேகரிப்பு சிவசங்கரன் இராமநாதபுரம் அரண்மனையில் திமுக தெற்கு நகர் கழகத்தின் சார்பில் திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுக கட்சியின் கொடி ஏற்றியும் கொண்டாடினர். திமுக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களாகிய நிலையில் தலைநிமிரும் தமிழகம்.. பேர்...

ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து, சாலையோரக் கடையில்.. வாலிபர் நூதன முறையில் மோசடி

ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து நடைப்பாதை பழ வியாபாரியிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து வியாபாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, ஆக. 13 – செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆவடி புதிய இராணுவ சாலையில் பழவியாபாரம் செய்து...

ராமநாதபுரத்தில் புதிதாக கருடா கார் ஷோரூம் – மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஆக.14- ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து...

பெரியபட்டிணம் ஊராட்சி மற்றும் குரு மருத்துவமனை இணைந்து குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்

இராமநாதபுரம், ஆக.12- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணத்தில் குரு மருத்துவமனை மற்றும் பெரியபட்டிணம் ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த குழந்தை இல்லாத...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS