Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக துவங்கியது சித்திரை பெருவிழா ..

கும்பகோணம், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர். மேலும்...

திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...

தஞ்சாவூர், மார்ச். 11 – திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட்   ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில்  7 மாணவர்கள்  நோபெல் உலக சாதனை படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...

உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்த...

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா வருடாபிஷேகம் கருடபகவான் வட்டமிட வெகு...

ராமநாதபுரம், மே 16- ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி...

பட்டுக்கோட்டையில் தொடங்கிய 2 நாள் பள்ளி மாணவர்களுக்கான இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் …

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உடல் ஆரோக்கியத்திற்காகவும் மனதை ஒருநிலைப் படுத்துவதற்காகவும் பள்ளி மாணவர்களுக்கு இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் இன்று முதல் பட்டுக்கோட்டையில் துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள்...

ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...

ஆரணி, நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  திருவள்ளூர் மாவட்டம்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி    அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...

இன்சூரன்சு நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை-3 சிறுவர்கள் கைது

போரூர்: ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10...

ராமேஸ்வரத்தில் அமாவாசை அன்று பக்தர்கள் கூடுவதற்கு தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இராமநாதபுரம், செப் . 3 - இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் ஆலயங்கள் மசூதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற 6 ம் தேதி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி...

கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்

கும்பகோணம், செப். 06 - கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/P6NQ43G8vxU குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...

தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..

தஞ்சாவூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS