மானம்பாடி; அரசுப் பேரூந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : ஒருவர் பலி...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர...
கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பட்டையைக் கிளப்பிய படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் கொண்டாடிய தொல்.திருமாவின்...
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
செங்கல்பட்டு, ஆக. 17 –
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப்...
வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...
திருத்துறைப்பூண்டி, டிச. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில் எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...
குன்றத்தூர் அருகே மது போதையில் பள்ளி வேன் ஓட்டிய டிரைவர்-வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் படுகாயம்
பூந்தமல்லி:
குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.
தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்...
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி
பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...
கருப்புச்சட்டை அணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட பாஜகவினர் …
திருவாரூர், ஜூலை. 18 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இன்று காலை சுமார் 11 மணியளவில், கருப்பு சட்டையணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
“ஏலும் இச்செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கர்நாடகா அரசு...
சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...
பொன்னேரி, ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
போரூர்:
எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும்...
திருவள்ளூர் : வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை … மணவாளன்நகர் காவல்நிலையத்தில் தந்தைப் புகார் !
மணவாளன்நகர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் வயது 55 இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளையமகள் செல்வி...
கும்பகோணத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது !
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/w_8v8qgjEkA
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது...





















