திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...
காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...
ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …
திருவாரூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல் அதன் சுற்று வட்டார...
அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் ….
அரியலூர், ஆக. 06 –
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று...
தடையை மீறி பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹீம் கைது...
பழவேற்காடு, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மற்றும் ஆந்திர உள்ளிட்ட 69 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது, பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியாகும்.
இந்நிலையில், முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில்...
முதுகுளத்தூரில் ஜூலை 15ல் கிராம கோயில் பூசாிகள் மாநாடு மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 12-
முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் உள்ள வளாகத்தில் வருகிற ஜூலை 15ல் (திங்கள்கிழமை) அன்று கிராமக்கோயில்கள் பூசாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. என கிராம கோயில் பூஜாரிகள் மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார் என சங்கத்தின் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகததில் கிராம கோயில்...
ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !
திருவண்ணாமலை, ஜூலை. 27-
இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்கானும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா
பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன்...
இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்: ஜூலை,5-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...
ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...
கும்மிடிப்பூண்டி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....






















