Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு

திருவண்ணாமலை ஆக 4- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...

கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …

சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..

காஞ்சிபுரம், ஆக. 15 - இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...

பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...

பொன்னேரி, ஆக. 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

திருவள்ளூர் : மின்கம்பத்தில் இருசக்கரவாகனம் மோதி விபத்து … பலத்தக் காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி !

கடம்பத்தூர், பிப். 28 – திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் குமுதவேல் வசித்து வருகிறார். இந்திலையில் அவரின் மகன் கார்திக் வயது 31 என்பவர் கடந்த பிப் 26 அன்று தனது ஹீரோ ஹோண்டா பேசன்...

காஞ்சிபுரம் : ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மேசை நாற்காலி மற்றும் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள்...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...

6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...

பட்டுக்கோட்டை, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோனிரவு கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நூலகம் திறப்புவிழா …

பழவேற்காடு, நவ. 30 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு பகுதிக்குட்பட்ட தோனிரவு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது, பொன்னேரி தொகுதி தலைவர் எம் சிலம்பரசன் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தொடர்ந்து இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று...

அரசு ஆண்கள் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ..

பொன்னேரி, ஆக. 11 - தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS