திருவண்ணாமலை ஆக 1 –
திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. உள்படம் இந் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வினாயகர், பராசக்தி அம்மன் காட்சியளித்தனர்.