திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
திருவேங்கடாபுரத்தில் நடைப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை : துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ...
பொன்னேரி, டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருவேங்கடபுரத்தில் ஐயப்ப பக்தர்களின் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது,
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அப்பகுதி ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு ஐயப்ப மலைக்கு செல்வது வழக்கமாகும். அதனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து...
ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை, இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது.
சரியாக காலை 9...
சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு
இராமநாதபுரம்; நவ. 18-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...
ஊத்துக்கோட்டையில் திருப்பதிக்கு சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை !
pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதுக்குப்பம் என்ற இடத்தில் நந்தகோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 43 வசித்து வருகிறார்.
வெங்கடேசன் குடும்பத்துடன் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வீட்டைப்...
ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...
பாபநாசம், டிச. 19 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...
குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...
கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …
சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...























