Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …

நன்னிலம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்... திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …

திருவள்ளூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன். திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/yv5KNrAIPJA அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...

திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...

திருவேங்கடாபுரத்தில் நடைப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை : துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ...

பொன்னேரி, டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருவேங்கடபுரத்தில் ஐயப்ப பக்தர்களின் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அப்பகுதி ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு ஐயப்ப மலைக்கு செல்வது வழக்கமாகும். அதனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து...

ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை,  இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்  திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது. சரியாக காலை 9...

சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு

இராமநாதபுரம்; நவ. 18- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...

சக்காரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் நடைப்பெற்ற சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி …

தஞ்சாவூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள்...

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...

கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...

பொன்னேரி, டிச. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS