Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுங்க சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ! கண்டறிய தலைமை பொறியாளருக்கு அறிவுறுத்தல் : தமிழ்நாடு...

ஆவடி, மே. 13 - சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/uvUZufoZk_8 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர்...

ராமநாதபுரம்; காந்தியடிகள் 150 வது பிறந்தநாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம், அக்.3- ராமநாதபுரம் அரண்மனையில் கதர் கிராம தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவபடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார். அதன்பின்பு மாவட்ட...

ஒரே நாள் ஒரேக் கிராமம் ஆறு ஆலயங்களில் நடைப்பெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் … உளம் உருக...

திருவாரூர், பிப்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், நெய்குப்பை கிராமத்தில் அமர்ந்து அருள் தரும் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களில்...

சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டார்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில்  நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

அம்பத்தூர்: விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் கிஷான் கடன் அட்டை போல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்...

  செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர்...

பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  ஆண்,  பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம், செப். 22- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூட்டத்திற்கு முன்னிலை...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்

காஞ்சிபுரம், ஏப். 25 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்...

திருவாரூர் தேரோடும் தெற்கு வீதிக்கு முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் பெயர் சூட்டுவதை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை...

திருவாரூர், மே. 13 - உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் தெற்கு வீதியின் பெயர் மாற்றத்தை கண்டித்து பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். https://youtu.be/kolUh8bYg_Q மனுநீதிச்சோழன் வாழ்ந்து அரசாட்சி புரிந்த திருவாரூர் நகரில்...

நசரத்பேட்டை எஸ்.கே‌.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...

பூவிருந்தமல்லி, மே. 10 - சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS