Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருத்தணி, செப் . 5 - காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...

கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …

தஞ்சாவூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...

சாலை மறியல் செய்த ஆண்டார்மடம் கிராம மக்கள் : நேரடியாக சென்று குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்த...

பொன்னேரி, ஏப். 01 - கடப்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கியது ஆண்டார்மடம் கிராமம் இங்கு கடந்த ஐந்து தினங்களாக குடிதண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் இன்று ஆண்டார்மடம் கிராமத்துக்கு...

ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு-தமிழிசை

ஆலந்தூர்: தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …

சென்னை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...

சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு புலிவலம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் …

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர்  ஒன்றியம், புலிவலம்   ஊராட்சியில் இன்று  சர்வதேச தண்ணீர்  தினத்தை முன்னிட்டு  கிராமசபை கூட்டம் அவ்வூராட்சி மன்ற தலைவர் G. காளிமுத்து    தலைமையிலும், மேலும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் A. தேவா முன்னிலையிலும் இக்கூட்டம் நடைப்பெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில் து.தலைவர் மக்கள் M....

திருவண்ணாமலை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவியோடு ஜல் ஜீவன் மிஷன்...

திருவண்ணாமலை அக்.3- நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ‘ஜல் ஜீவன் மிஷன்’...

கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...

அரியலூர், ஜூலை. 29 – அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் நேற்று...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருடைய அய்யனார் திருக்கோயில் திருத்தேராட்டம் …

பட்டுக்கோட்டை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை...

திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி திருவண்ணாமலை, ஆக.16- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS