Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...

திருவாரூர், ஆக. 07 - இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...

கும்பகோணம் : திருக்கோடிக்காவலில் முன் பகையால் வாலிபருக்கு அருவாள் வெட்டு : ஐந்து பேரை கைது செய்து போலீசார்...

கும்பகோணம், ஜூலை. 23 - கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/ZLEYFnOpzdc திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி...

உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த பரிவர்த்தனை பட்டியலை வழங்க தாமதப்படுத்திய சிட்டி யூனியன் வங்கி : வாரிசுதாரருக்கு...

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...

திருவண்ணாமலை, ஜூலை.26- அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...

பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன‌ ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... *பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...

கூட்டணிக்கு ஆள்சேர்க்க பிரதமர் சுற்றுப்பயணம் செல்கிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு

ஆலந்தூர்: புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியது. அந்த கட்சி இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி வைக்க மிரட்டுகிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர யாரும்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை திருவாரூரில் தொடங்கிட தீர்மானித்த முதலமைச்சர் ஸ்டாலின் : ...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் மாவட்ட தி.மு.க.  செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூர் நகர திமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு அக்கூட்டத்தில் உரை...

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்- காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரசின் தேர்தல் பணி ஆயத்த கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறோம். தேர்தல் பணிக்கான திட்டம், வியூகம் குறித்து கருத்து கேட்டு...

வெகுச் சிறப்பாக பெரியபாளையத்தில் கொண்டாடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா … பிரியாணியுடன் தூய்மைப் பணியாளர் 500...

பெரியபாளையம், ஆக. 25 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவினை இன்று பெரியபாளையத்தில் வெகு விமர்சியாக எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் முன்னதாக அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதியக் கொடியினை ஏற்றி வைத்து அக்ட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். தேமுதிக தலைவர்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..

கும்பகோணம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS