கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...
திருவாரூர், டிச. 21 -
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...
திருவாரூர் அருகே கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயாங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் இன்று காலை கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/ohCSZO8pc7E
அதில் பாதிக்கப்பட்ட பூங்காவூர் கிராமத்தைச்சேர்ந்த ரவி 48 பாலையன் 70 அன்பழகன் 70 முணியாண்டி 48 உள்ளிட்ட பத்து பேர்...
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு
இராமநாதபுரம் ஜூன், 5-
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியம் -அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன் பேச்சு
ராமநாதபுரம்,
நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா...
குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …
குன்றத்தூர், மார்ச். 31 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், பேசியல் உள்ளிட்ட பல்வேறு முக...
அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …
பழவேற்காடு, ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...
அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...
திருவாரூர், ஆக. 01 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...
வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...




















