செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...
செங்கல்பட்டு, சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம்...
திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்த திருநெல்லிக்காவல் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்...
திருவாரூர். மார்ச். 19 –
தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர்...
இராமநாதபுரம் நாடாளு மன்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் வாக்குறுதி – மக்கள்...
ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் இது வரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்... இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி என மிகவும்...
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் கீழ் சொத்துப் பத்திரம் ரத்து – பெற்றோர்கள் பெயரில்...
திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 5-ன் கீழ் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி...
திண்டுக்கல் அருகே காதலனுடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள...
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சியார் பரிந்துரை !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
வேலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச்...
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்தில் ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் முழு ஊரடங்கு...



















