கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கன்னியாகுமரி, நவ. 15 –
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து...
பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி
தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...
ராசிபுரம் அடுத்துள்ள அளவாய்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை …
இராசிபுரம், ஆக. 08 -
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 8ல் ருபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அலவாய்பட்டி முதல் ஆண்டிவலசு வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...
புத்தமங்களம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 75 ம் ஆண்டு தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு...
விண்ணில் வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை செலுத்திய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்தும்., பாராட்டும் – பொன். இராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பத்திரிகை செய்தி. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின்...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...
பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு
தாம்பரம்:
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...
உற்சாக கொண்டாட்டத்துடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ….
திருவாரூர், ஜன. 13 -
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உற்சாகமாக மாட்டு வண்டி ஓட்டி வந்து இந்நிகழ்வில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டி வருகின்ற நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில்...


















